I like this song most.
முந்தினம் பர்தெனே
பார்த்ததும் தோற்றேனே
சல்லடை கன்னாக
நெஞ்சமும் புன் ஆனதே...
இத்தனை நாளாக
உன்னை நான் பாராமல்
எங்கு நான் போணேனோ
நாட்களும் வீன் ஆணதே.
வானதில் நீ வெண்ணிலா
ஏக்கத்தில் நான் தேய்வதால்
இப்பொது என்னோடு வந்தால் என
ஊர் பார்க ஒன்றாக சென்றால் என
இப்பொது என்னோடு வந்தால் என
ஊர் பார்க ஒன்றாக சென்றால் என
முந்தினம் பர்தெனே
பர்ததும் தோற்றெனெ
சல்லடை கன்னக
நெஞ்சமும் புன் ஆனதே.
இதனை நாலக..
உன்னை நான் பரமல்
எங்கு நான் பொனெனோ
நாட்கலும் வீன் அனதே.
காதலே...ஸ்வசமே
துலா தட்டில் உன்னை வைய்து
நிகர் செய்ய பொன்னை வைய்து
முகம் பர்து பேசும் உன்னை
முதல் காதல் சிந்தும் கன்னை
அனைக்காமல் பொவேனோ ஒர் உய்ரே
நிழல் போல உன்னை விடாமல் உன்னை தொடர்வேன் அடி
புகை போல படாமல் பட்டு நகர்வேன் அடி
வினா நூரு கனவும் நூரு விடை சொல் அடி
முந்தினம் பர்தெனே
பர்ததும் தொற்றெனே
சல்லடை கன்னக
உள்ளமும் புன் ஆனதே.
இதனை நாலக..
உன்னை நான் பரமல்
இங்கு தான் பொனெனோ
நட்கலும் வீன் அனதே.
க்டல் நீலம் மங்கும் நேரம்
அலை வந்து தீண்டும் நேரம்
மனம் சென்று முழ்குமோ ஈரதிளே
தலை சாய்க தொனும் தந்தாய்
விரல் கொர்து பக்கம் வந்தாய்
இதழ் மட்டும் இன்னும் ஏன் தூரதிலே
பகல் நேரம் கனாக்கல் கண்டென் உரங்கமலே
உயிர் ரெண்டும் உராய கண்டென் நெருங்கம்லே
உனை அன்றி எனகு ஏது எதிர் காலமே
முந்தினம் பார்த்தேனே
Munthinam Paarthene - Lyrics Thursday, November 20, 2008
Posted by Unknown at 10:12 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment